2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கிறிஸ்தவம் மூன்றாவது பெரிய சமயமாக, கிட்டத்தட்ட 27.8 மில்லியன் அங்கத்தவர்களுடன் இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதமாகவுள்ளது. செப்டம்பர் 2017ன்படி மொத்தம் 1,342,512,706
மக்கள் இந்தியாவில் இருக்கின்றனர். இன்னமும் தேவனை ஒரு முறை கூட கேலாத கிராமங்கள் பல உண்டு. அவர்களுக்காக ஜெபியுங்கள்.
No comments:
Post a Comment